3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் அன்னலட்சுமி
வயது 85

அமரர் சுப்பிரமணியம் அன்னலட்சுமி
1936 -
2021
காரைநகர் கோவளம், Sri Lanka
Sri Lanka
Tribute
29
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஆண்டுகள் மூன்று ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண
கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்
பேச மொழி தந்தீர் வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்