யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:22/07/2022
ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை
எம் துயரம் கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு
முன்னே நினைக்காமல்
போனதென்ன நிஜம்தானா
என்று
நினைக்கின்றோம்
தினமும்
திக்கற்று தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டிரே
எங்கள்
இதயதுடிப்பில்
அன்பு கொண்ட
உம் முகம்
அருகினில் இருப்பது
போல் உணர்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாக
இருந்த
எங்கள் அம்மாவே ஆயிரம்
உறவுகள்
அணைத்திட இருந்தாலும்
உம்மை
போன்று அன்பு காட்ட
யாரும்
இல்லையம்மா...
அன்பால்
என்றும் எத்தனை
ஆண்டுகள்
ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்