அம்மா எங்களை தவிக்கவிட்டு எங்கயம்மா போனீங்க ஏனம்மா எங்களவிட்டு வெகுதூரம் போட்டீங்க உயிரின் ஒருபாதி பறிபோனதேஅம்மா, தனிமை நிலையானதே, பகலும் இரவாகி பயமாதே அம்மா, விளக்குகள் உங்கள் துணையின்றி இருளானதே,...
Our hear felt condolences
தாயே உயிர் பிரிந்தாயே என்னை தனியே தவிர்க்க விட்டாயே இனி எங்க போய் என்ர அம்மாவ பார்ப்பன் ????
அமரர் திருமதி ஸ்ராலின் அன்னமலர் அவர்களுடைய ஆன்மா ஆண்டவரில் இனிதே இளைப்பாறுதல் அடையவும், பாசப்பிரிவினைத் தாங்க முடியாமல் பரிதவிக்கும் உற்ற உறவுகள் ஆறுதல் அடையவும் ஆண்டவரிடம் வேண்டி, எனது செபங்கள்...
AMMA AMMA NEENKA ENKA AMMA ENNA VIDU ENKA POITINKA AMMA
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.