Clicky

பிறப்பு 26 JUL 1952
இறப்பு 22 MAR 2019
அமரர் ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
வயது 66
அமரர் ஸ்ராலின் அன்னமலர் 1952 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 MAR 2019 United States

அமரர் திருமதி ஸ்ராலின் அன்னமலர் அவர்களுடைய ஆன்மா ஆண்டவரில் இனிதே இளைப்பாறுதல் அடையவும், பாசப்பிரிவினைத் தாங்க முடியாமல் பரிதவிக்கும் உற்ற உறவுகள் ஆறுதல் அடையவும் ஆண்டவரிடம் வேண்டி, எனது செபங்கள் நிறைந்த அனுதாபங்களை அன்னாரின் உறவுகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்! May her Soul Rest In Peace!!