Clicky

பிறப்பு 26 JUL 1952
இறப்பு 22 MAR 2019
அமரர் ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
வயது 66
அமரர் ஸ்ராலின் அன்னமலர் 1952 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 MAR 2019 France

அம்மா எங்களை தவிக்கவிட்டு எங்கயம்மா போனீங்க ஏனம்மா எங்களவிட்டு வெகுதூரம் போட்டீங்க உயிரின் ஒருபாதி பறிபோனதேஅம்மா, தனிமை நிலையானதே, பகலும் இரவாகி பயமாதே அம்மா, விளக்குகள் உங்கள் துணையின்றி இருளானதே, அம்மா உங்களுடைய ஆன்மா ஆண்டவரில் இனிதே இளைப்பாறுதல் அடைய நாம் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்