
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ராலின் அன்னமலர் அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை அக்கினேஸ்அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தோமாஸ் அல்வீனம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ராலின் அவர்களின் அன்புத் துணைவியும்,
அன்ரவதி, கிறிஸ்ரிகெனடி, அன்ரன்யூட்ஸ்(வட்டக்கச்சி), பானுமதி(பிரான்ஸ்), எட்வின்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றொபேட்கலாசியஸ், நெல்சன்(பிரான்ஸ்), நிலானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யேசுமரியதாஸ், எதல்வெட்நாதன், இருதயமலர், திரேஸ்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆதர்பூத்துரை, மகேந்திரன், மயில்வாகனம், லெனின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கொலின்ரா, ஜென்சி, டோசினா, புளோறியன், புளோறிஸ்ரா, புளோறியா, யதுசன், பிருந்தா, லதுசியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்மடு புனித சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மா எங்களை தவிக்கவிட்டு எங்கயம்மா போனீங்க ஏனம்மா எங்களவிட்டு வெகுதூரம் போட்டீங்க உயிரின் ஒருபாதி பறிபோனதேஅம்மா, தனிமை நிலையானதே, பகலும் இரவாகி பயமாதே அம்மா, விளக்குகள் உங்கள் துணையின்றி இருளானதே,...