அமரர் ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா
1944 -
2021
இணுவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Srimathi Mahathevak Kurukkal Puvanambikai Amma
1944 -
2021
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கண்ணகா பரமேஸ்வரியை பிராத்திக்கின்றேன். -நல்லநாதன் குடும்பம் , வத்தளை - கோபிரமணன் குடும்பம்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் இழப்பால் வாடும் பெரியையா, மற்றும் அவர் பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெருவிப்பதுடன், அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம்.