3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா
1944 -
2021
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-08-2024
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா மூன்று ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
ஆண்டு பல உருண்டு சென்றாலும்
உங்களை எங்கள் உயிர் உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் இழப்பால் வாடும் பெரியையா, மற்றும் அவர் பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெருவிப்பதுடன், அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம்.