1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா
1944 -
2021
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:09/08/2022
ஆண்டுத் திதியில்
தொழுகின்றோம் அம்மா
உங்கள் நினைவாலே
பூண்ட
உங்கள் பணியெல்லாம் புவனம்
என்றும் மறக்காது
நீண்ட
உறக்கம் கொண்டாலும்
நிழலாய் என்றும் இருப்பீர்கள்
வேண்டும் அன்னை
பாதத்தில் விருந்தாய்ச்
சென்ற தாயன்றோ..!
மீளாத்துயரில்
கணவர்,பிள்ளைகள்,மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் இழப்பால் வாடும் பெரியையா, மற்றும் அவர் பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெருவிப்பதுடன், அம்மாவின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம்.