Clicky

மலர்வு 14 SEP 1946
உதிர்வு 22 JUN 2022
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம்
பாராளுமன்ற முன்னாள் அலுவலர் - எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம்
வயது 75
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம் 1946 - 2022 பண்ணாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இதய அஞ்சலி. எம் ஊரவர்கள் பலர் வெளிநாடுகளில் இருப்பதற்கு காரணமானவர். இவரின் பேச்சு தனித்தன்மையானது. அன்புடன் பழவார். ஊரவர்கள் , அயல் ஊரவர்கள் எனப் பலர் இவரின் சர்மிலா விடுதில் தங்கியிருந்து தமது காரியங்களை சாதித்தவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினர்களுக்கும் எம் ஆறுதல்களை கூறுகின்றோம். ஓம் சாந்தி
Write Tribute