Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 14 SEP 1946
உதிர்வு 22 JUN 2022
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம்
பாராளுமன்ற முன்னாள் அலுவலர் - எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம்
வயது 75
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம் 1946 - 2022 பண்ணாகம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் திருச்செல்வம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

வையகத்தில் வாழ்வாங்கு
 வாழ்ந்து எங்களை
பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா..!

நீங்கள் இறைவனடி சேர்ந்து இரண்டு ஆண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
            இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

வீட்டு முகவரி:
பூரணி,
விசவத்தனை வீதி,
பண்ணாகம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Jun, 2022