Clicky

மலர்வு 14 SEP 1946
உதிர்வு 22 JUN 2022
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம்
பாராளுமன்ற முன்னாள் அலுவலர் - எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம்
வயது 75
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம் 1946 - 2022 பண்ணாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Somasuntharam Thiruchelvam
1946 - 2022

திருச்செல்வம் அண்ணாவே, உங்கள் தகவல் அறிந்து கவலையடைகிறேன் உதவி என்று கேட்போருக்கு ஓடிச்சென்று உதவிடும் உங்கள் உன்னத பண்பு தன்னை என் உயிர் உள்ளவரை நான் மறவேன். உங்கள் ஆத்மா சாந்தியடையவும் உங்கள் உறவுகள் இதை தாங்கும் வலிமை பெறவும் இறைவனை வேண்டுகிறேன்

Write Tribute