Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 14 SEP 1946
உதிர்வு 22 JUN 2022
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம்
பாராளுமன்ற முன்னாள் அலுவலர் - எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம்
வயது 75
அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம் 1946 - 2022 பண்ணாகம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-07-2023

சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே- தந்தையே
இப்பூலோக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஒன்று கடந்ததுவோ?

உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
வாழ்வான உயர்வாழ்வு எமக்கு
அமைத்திட்டீர்கள் உங்களை வாழ
வைக்கும் காலம் இனி
என மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?

உங்களை இழந்த கணம்முதல்
உளம் சிதைந்து துடிக்கின்றோம்

எங்கள் மனமெல்லாம் நிறைந்து
பேரன்பில் வாழ்கின்றீர்கள்
அழிவற்ற ஆன்மாவினால்
எங்களை நாளும் காத்தருளும் தெய்வமே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

வீட்டு முகவரி:
பூரணி,
விசவத்தனை வீதி,
பண்ணாகம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Jun, 2022