3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம்
பாராளுமன்ற முன்னாள் அலுவலர் - எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம்
வயது 75

அமரர் சோமசுந்தரம் திருச்செல்வம்
1946 -
2022
பண்ணாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 20-06-2025
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் திருச்செல்வம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறது!
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
ஆண்டுகள் மூன்றென்ன
எம் உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன் கலந்திருக்கும்
உங்கள் அன்பும் நினைவுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
வீட்டு முகவரி:
பூரணி,
விசவத்தனை வீதி,
பண்ணாகம்.
தகவல்:
குடும்பத்தினர்
My deepest condolences. There is no one to provide the help you have provided.