8ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
12 OCT 1957
இறப்பு
21 JUN 2016
அமரர் சோமசுந்தரம் இராஜமோகன்
(மோகன்)
வயது 58

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன்
1957 -
2016
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
12 OCT 1957 - 21 JUN 2016 (58 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Vitry, France
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 22-06-2024
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் 8 சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்பு தனை இழந்தோமே நாம்!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Vitry, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 17 Jun, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 04 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 23 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 12 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 02 Jul, 2023
Request Contact ( )

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன்
1957 -
2016
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
6ம் ஆண்டின் நினைவஞ்சலிள் உங்களோடு நாங்களும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்