6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன்
(மோகன்)
வயது 58

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன்
1957 -
2016
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-07-2022
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்...
நீங்கள் பிரிந்து ஆறு வருடம்
ஓடிப் போனது!
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்...
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
6ம் ஆண்டின் நினைவஞ்சலிள் உங்களோடு நாங்களும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்