5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1957
இறப்பு 21 JUN 2016
அமரர் சோமசுந்தரம் இராஜமோகன் (மோகன்)
வயது 58
அமரர் சோமசுந்தரம் இராஜமோகன் 1957 - 2016 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி 24-06-2021

விழி நீர் ஓயவில்லை
ஐந்து ஆண்டு சென்றதுவே!

கண்களில் எம்மைச் சுமந்த நீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர் காற்றில்!!

கண்முன் நடப்பது போல்
நினைவுகள் வாட்டுகின்றன
துணை இன்றி உம் பிரிவால்
நடைபிணம் போல் நிற்கின்றோம்

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே!

கண்ணீர் அனையவில்லை
கவலைகள் குறையவில்லை
உயிருள்ளவரை நினைவுள்ளவரை
என்றும் எங்கள் நெஞ்சில் வாழ!

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்! 

தகவல்: குடும்பத்தினர்