7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன்
(மோகன்)
வயது 58

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன்
1957 -
2016
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-07-2023
எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆண்டுகள் ஏழு சென்றிருந்தால் என்ன
உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே
கற்றாடிகொண்டே இருக்கிறது!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்கள் நினைவால் வாடும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
6ம் ஆண்டின் நினைவஞ்சலிள் உங்களோடு நாங்களும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்