Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1957
இறப்பு 21 JUN 2016
அமரர் சோமசுந்தரம் இராஜமோகன் (மோகன்)
வயது 58
அமரர் சோமசுந்தரம் இராஜமோகன் 1957 - 2016 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா அள்ளிச்சொரிந்த பாசப்பிணைப்பறுந்து
உங்களின் பாசமலர்கள் தவியாய் தவிக்கின்றோம்
உங்கள் எண்ணங்கள் வண்ணமாகும் வேளை அருகிருந்து
ஆசிகள் கூறி மகிழ நீங்கள் இல்லை என்று
எண்ணும் போது நொந்து வாழ்கின்றோம்
உங்கள் ஆசைகள் ஈடேற அனுதினமும் எண்ணங்கள்
மாறாமல் பயணிக்கின்றோம்
அப்போது தான் உங்கள் ஆத்மா இறைவனிடம்
சேரும் என்ற எண்ணம் தினமும் தூண்டுகிறது
அதன்வழியே முயற்ச்சியுடன் இறைவனிடத்திலும்
நாங்கள் எல்லோரும் இணைந்து பிராத்தனைகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திக்காய் வேண்டுகின்றோம்..

தகவல்: மனைவி, பிள்ளைகள்