மரண அறிவித்தல்
பிறப்பு 18 DEC 1950
இறப்பு 02 AUG 2022
மருத்துவர் சொக்கலிங்கம் செந்தில்குமார்
தமிழ்த்தேசியப் பற்றாளர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை- பழைய மாணவர், கொழும்பு மருத்துவக் கல்லூரி- பழைய மாணவர்
வயது 71
மருத்துவர் சொக்கலிங்கம் செந்தில்குமார் 1950 - 2022 Tellippalai, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் செந்தில்குமார் அவர்கள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்(உதவி அரசாங்க அதிபர்) ராஜலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும்,

மருத்துவர் நிரோஷன் செந்தில் குமார் அவர்களின் அன்புத் தந்தையும்,

செந்தில்குமாரி(Melbourne), கலாநிதி செந்தில்வதனா(லண்டன்), மருத்துவர் செந்தில்மோகன்(Toronto), செந்தில்யோகன்(தினேஷ் மாஸ்டர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணச்சந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, மருத்துவர் சுபாதினி, சித்தரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருத்துவர் துஷ்யந்தி, அருணன், கோபி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

மருத்துவர் மாதவி, சிந்து, மாதரி, தமிழ்மைந்தன், நீலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கலாநிதி உமாகாந்தன், பைரவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திவ்வியன், தர்ஷனா, துவாரகா, தரணியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr. Sockalingam Senthilkumar was born in Tellippalai and Lived in London, UK and passed away peacefully on 02nd August 2022.

He is the beloved son of Late Sockalingam(Assistant Government Agent) and Rajalakshmi.

Father of Dr Niroshan Senthilkumar.

Brother of Senthilkumary (Melbourne), Dr Senthilvathana(London), Dr Senthill Mohan(Toronto) and Senthilyogan(Dinesh Master).

Brother-in-law of Gunachandran, Late Sriskandarajah, Dr Subhathini and Sitharanjini.

Uncle of Dr Dushyanthi, Arunan, Gobi, Dr Maathavi, Sinthu, Maathari, Tamilmynthan, Neelan, Dr Umakhanthan and Bairavi.

Grandfather of Dhivyan, Dharshana, Dhuvaraka and Dharanya.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில்குமாரி - சகோதரி
செந்தில்வதனா - சகோதரி
செந்தில்மோகன் - சகோதரன்
குணச்சந்திரன் - மைத்துனர்

Summary

Photos