10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி
வயது 81
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி
1930 -
2011
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-10-2021
அன்பின் சிகரமே!
பண்பின் உறைவிடமே!
அணையாத் தீபமே
உங்கள் கருணை முகம்
எங்கே அம்மா?
எங்களைப் பெற்றெடுத்து
பண்போடு பாச மழை பொழிந்து
எங்களை வாழ வைத்த
அன்பு மிக்க தாயே
எத்தனை சோர்விலும் தாராள
மனத்துடன் நற்செயல்
பலவும் நல்கிய தாயவள்
நீங்கள் அல்லவா?
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அம்மா உங்களைப் போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே,
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகள்
பல்லாண்டு காலம் வாழும் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.