11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி
வயது 81
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி
1930 -
2011
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகலக்சுமி இரத்தினசபாபதி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-11-2022
அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அம்மாவே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ...??
மடியினிலே தூங்கிவிட
மண்ணிலே நீருமில்லை....
தேடியே பார்க்கின்றோம்
தேற்ற யாருமில்லை..
ஓடியே போனது பதினொரு ஆண்டுகள்
தட்டிக் கொடுத்துவிட தந்தையுமில்லை
கட்டி அணைத்துவிட தாயுமில்லை
கதறுகிறோம்.
கொட்டிக் கொடுத்துவிட
கோடி இருந்தென்ன
ஊட்டி வளர்த்துவிட்ட
தாய்க்கு ஈடாகுமா???
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
எமையெல்லாம் வாழவைத்து
வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகள்- எங்கள்
உதிரத்தில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதங்களில்
சமர்ப்பிக்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.