13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்
1967 -
2009
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்குடும்பத்தின் ஒளி விளக்கே
எம்வாழ்வின் விடிவெள்ளியே
புன்னகை பூத்த உங்கள் முகமே..
அன்பு தெய்வத்தின் இனிய
நினைவுதனை
மனதில்
சுமந்து வாழுகின்றோம்
விண்தேடி விரைந்து சென்றதனால்
புண்பட்ட இதயத்தை ஆற்ற
வழியின்றி
கண்ணீரைக்
காணிக்கை ஆக்குகின்றோம்
நேற்று நடந்தது போல் நினைப்பு
ஆனால் 13 ஆண்டுகள்
நிறைவுற்ற போதும்
என்றும்
உங்கள் நீங்கா நினைவுகளை
சுமந்தவராய்
உங்கள் ஆத்மாவின்
சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்