12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1967
இறப்பு 26 SEP 2009
அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்
வயது 42
அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் 1967 - 2009 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-10-2021

ஆண்டு 12 ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயர்
நிஜத்தில் நீங்கள் எம்முடன் இங்கில்லை
நினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்

காலத்தால் எமை விட்டு நீர்ப் பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?

வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீ சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று
12 ஆண்டு முடித்துவிட்டோம்!

நித்தமும் எங்கள் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Sat, 19 Sep, 2020