நினைவஞ்சலி


அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்
1967 -
2009
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
இன்று போல் நினைப்பு உம் கைபட்ட
என் கன்னங்கள் என்றுமே மாறாது
எம் வாழ்வின் நினைவுச் சின்னங்கள்
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய்
கனக்கும் எம் இதயங்கள்
உம் ஆத்ம சாந்திக்காய் வேண்டும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள், அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரி, மைத்துனர், மைத்துனி, உற்றார், உறவினர், நண்பர்கள்...
தகவல்:
குடும்பத்தினர்