3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அம்மா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!
தகவல்:
விஜயராஜா(மருமகன்)