Clicky

பிறப்பு 29 JUL 1952
இறப்பு 15 JAN 2021
அமரர் சிவகுரு சிவானந்தன் (ஆனந்தன்)
BSc Hons. Maths- Colombo, Chartered Accountant, முன்னாள் மாணவர்- ஸ்கந்தவரோதயக் கல்லூரி , முன்னாள் ஆசிரியர்- உரும்பிராய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, Co-founder and permanent Trustee of Oriental Fine Arts Accademy of London(OFAAL)
வயது 68
அமரர் சிவகுரு சிவானந்தன் 1952 - 2021 சங்கானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு. சிவா வின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் சகோதரங்களுக்கும் மச்சான்மாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. திரு. கணேசன் ( USA ) சாந்தி யின் மச்சான், ்அண்ணா நடனசிவம், ரதி குடும்பம்.
Write Tribute