யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், Nigeria, Lesotho, லண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dear Family, Friends and Loved Ones,
We are all very grateful for your thoughts, prayers, tributes and condolences during what has been the most heartbreaking weeks of our lives.
We were blessed to have our father in our lives. All the messages of support we have received from his friends, colleagues and students are a testament to what an impact he has made on the lives of others.
It is rare feat to be able to have had such a profoundly positive impact on those around you.
He will always be remembered as an incredibly intelligent, kind and generous man, whose sharp wit and jovial nature will remain an extreme loss forever more.
We have lost a truly wonderful human being, his memory will live on through those he has helped and through the lives of his cherished family members, including his 2 young grandchildren.
We pray that his soul rests in peace and hope that we continue to do him proud and honor his uniquely wonderful legacy.