1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவகுரு சிவானந்தன்
(ஆனந்தன்)
BSc Hons. Maths- Colombo, Chartered Accountant, முன்னாள் மாணவர்- ஸ்கந்தவரோதயக் கல்லூரி , முன்னாள் ஆசிரியர்- உரும்பிராய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, Co-founder and permanent Trustee of Oriental Fine Arts Accademy of London(OFAAL)
வயது 68
Tribute
83
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், Nigeria, Lesotho, லண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு சிவானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-02-2022
காற்றில் கலந்தாலும்
எம் நினைவோடு நிற்கின்றீர்கள்
ஓராண்டு ஆனாலும் எம்
மூச்சோடு தான் நிற்கின்றீர்கள் !!!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே நிமிர்ந்து நின்று
எம்மை நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் ஐயாவே!
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இவ்வுலகில் நாம் வாழ்ந்திட இறைவனாய்
இருந்து எம்முடன் துணை நிற்க வேண்டுகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்