யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், Nigeria, Lesotho, லண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தன் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொ. சிவகுரு(இளைப்பாறிய ஆசிரியர்) ஞானரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற சட்டத்தரணி சிவஞானம் தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாதேவி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சியாமினி, சுபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. Tim அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவதாசன்(லண்டன்), சிவநேயன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஞானதேவி(லண்டன்), குலநாயகம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான கெங்காதேவி(லண்டன்), சோமசுந்தரம்(கனடா) மற்றும் நிர்மலதாசன்(லண்டன்), சிவகுமார்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), Dr. மகேசன்(கனடா), சிறீராம்(கனடா), கணேசன்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீஜெயதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகானா, காய(Gaia) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.