மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1932
இறப்பு 10 MAY 2022
திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி (கண்மணி)
வயது 90
திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி 1932 - 2022 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சரஸ்வதி அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையகுட்டி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிவகுரு மற்றும் அழகம்மா, காலஞ்சென்றவர்களான கையிலாயப்பிள்ளை, செல்லையா, சிவானந்தம், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகனேசன், காலஞ்சென்ற தயாபரன், பாஸ்கரன், நளாயினி, சிவகுமார், கலாநிதி, காலஞ்சென்ற இரவீந்திரன், மலர்விழி, புவனேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காந்திமதி, சியாமா, கமலாம்பிகை, இலட்சுமிகாந்தன், குமுதினிச்சந்திரா, குகராஜா, தயாநிதி, பஞ்சலிங்கம், மாதலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிலக்- விஜிதா, Dr.டினேஸ்- Dr. ரஷ்மி, டிலானி- வசந்தசேகரம், Dr. ஜனகன், ஜனனி, வாகினி- Dr.மயூரன், தாரணி- விஜிகுகன், சரண், Dr. பாமினி- நீலன், மயூரன், சமித்திரா- முரளிதரன், யாமினி- துஷ்யந்தன், ஜெயந்தினி, வினோத், காயத்திரி- வினோஜன், தஜானி, துஷானி, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யதுஷயன், துவாரகா, கஜேந்திரசேகரம், ஆயுஸி, மயிலன், யனுஷன், ஜனோஜ், டிலானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
 1/6 புகையிரதநிலைய வீதி,
சங்கத்தானை,
சாவச்சேரி.  

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மலர்விழி - மகள்
நளா காந்தன் - மகள்
புவனேந்திரன்(சுந்தர்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices