வாழ வேண்டிய தளிர் ஒன்று வான் சென்றுவிட்டது ஈடு செய்யமுடியா இழப்பின் வலியினை பெற்றோர் எல்லோருக்குமே கொடுத்து சடுதியாக மரணித்து விட்டாய் மகளே. கண்ணீர் ஆறாக பெருக இச் செல்வத்தின் இழப்பை ஈடு செய்யமுடியாது.எங்கள் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்கின்றோம் உன் ஆத்மா இறைவனின் காலடியில் அமைதி கொள்ளட்டும். எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி ..ஓம் சாந்தி…
Heartfelt condolences and prayers 🙏