அமரர் சண்முகநாதன் தில்லைநாயகி
1957 -
2021
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmuganathan Thillainayagi
1957 -
2021
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமதியே!! வாழ்வின் சோதனைகளை விரட்டியடித்த உங்களுக்கு காலனை விரட்டியடிக்க முடியவில்லையே பாமாக்கா!! இனி யாரை நான் பாமாக்கா என்று அழைப்பேன் . உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். தயா மற்றும் VTS குடும்பத்தினர்
Write Tribute