யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தில்லைநாயகி அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகபிரியா(லண்டன்), சண்முகதர்சினி(பிரான்ஸ்), சண்முகசுந்தரம்(லண்டன்), சண்முகாசன்(கொழும்பு), சண்முகாந்தினி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஹரீஸ்குமார்(லண்டன்), நிரோஹந்த்(பிரான்ஸ்), ஹஸ்மிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹர்ஸா அவர்களின் அன்புப் பேத்தியும்,
சண்முகமூர்த்தி, வேதாட்சலநாயகி, பேரின்பநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவநீதன், லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு அன்னியாரும்,
கமலாதேவி, புஸ்பராணி, விஜயலஷ்மி, வனிதா, சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.