அமரர் சண்முகநாதன் தில்லைநாயகி
1957 -
2021
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணா என்று அன்பாய் அழைக்கும் குரல் அமைதியாய் அடங்கியதோ. கடைக்குட்டியாய் நின்று கல கலவென்று சிரிப்பாயே. பொறுக்காத காலன் இடைநடுவில் உனைக் கவர்ந்து சென்றதேனோ. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் - நவாலியூர். கந்தையா மங்களமூர்த்தி
Write Tribute