Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 MAR 1944
இறப்பு 09 SEP 2023
அமரர் சண்முகநாதன் ஜொசபின் மேபில்
வயது 79
அமரர் சண்முகநாதன் ஜொசபின் மேபில் 1944 - 2023 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கஸ்தூரியார் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜொசபின் மேபில் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.   

உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....

இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை

ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!

கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்

எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்