யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கஸ்தூரியார் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜொசபின் மேபில் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே-
எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி
நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை
நித்தமும் காத்தாய்
விழி
மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய
அன்னை
என்றும் அழியாத
உன் பாசம் எம்மை
விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் உங்கள் பிள்ளைகள்
விமலநாதன் குடும்பம்(கனடா), ரதினி குடும்பம்(கொழும்பு),
லோகநாதன் குடும்பம்(ஜேர்மனி),
ரகுநாதன் குடும்பம்(லண்டன்), ஜெகநாதன் குடும்பம்(சுவிஸ்)
Deepest sympathy