Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1944
இறப்பு 09 SEP 2023
திருமதி சண்முகநாதன் ஜொசபின் மேபில்
வயது 79
திருமதி சண்முகநாதன் ஜொசபின் மேபில் 1944 - 2023 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை கஸ்தூரியார் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜொசபின் மேபில் அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வெள்ளையப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன்(சண்முகநாதன் ஜுவல்லரி) அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி ஸ்டெல்லா(கொழும்பு), R.J அரசரட்ணம்(கொழும்பு), மெடில்டா(கனடா), செல்வநாயகம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விமலநாதன்(கனடா), ரதினி(கொழும்பு), லோகநாதன்(ஜேர்மனி), ரகுநாதன்(லண்டன்), ஜெகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லோஜினி, காலஞ்சென்ற இக்னேசியஸ், வின்சலா, தர்ஷினி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,

றொகான், ரொஷானி, திவ்யா, ஜுடியா, ராதிகா, வில்பர்ட், எமி, டேமியன், ஈதன், ரொபட், டானியா, டிலன், கெவன், எல்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை V.T.V Court, K. Cyril C. Perera Mawatha, Colombo-13, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் The General cemetery(R.C.Section) madampitiya Archbishop's House Borella- colombo 8 எனும் முகவரில் தகனம் செய்யப்படும்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விமல் - மகன்
ரமேஸ் - மகன்
சுரேஸ் - மகன்
றொகான் - பேரன்