Clicky

பிறப்பு 21 JUN 1970
இறப்பு 17 OCT 2014
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா)
பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்
வயது 44
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் 1970 - 2014 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmuganathan Jeyakumar
1970 - 2014

அன்பின் 😭🙏ஜெயா அண்ணா நீங்கள் எங்களை எல்லாம் 😭விட்டு பிரிந்து ஆண்டுகள் பத்து பறந்து ஓடியது ஆனால் உங்கள் நினைவுகள் பத்தயிரம் ஆண்டுகள் ஆனாளும் உங்கள் நினைவுகள் என்றும் அழியது ஜெயா அண்ணா உங்கள் ஆத்மா 😭😭🙏🙏சாந்தி அடய எல்லம் வல்ல புங்குடுதிவு பெருங்கடுஸ்ரீ முத்து மாரி அம்மனை வேண்டுகிரேன் ஓம் 🙏🙏சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Tribute by
முரளிதரன் ( தரன் )
சகோதரன்
France aulnay soubois
Write Tribute