Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUN 1970
இறப்பு 17 OCT 2014
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா)
பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்
வயது 44
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் 1970 - 2014 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா

பாசமுள்ள உடன்பிறப்பே
பார் புகழும் சகோதரனே!
நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம்
உன் இழப்பை எதிர் கொண்டு
ஏழாண்டுகள் தான் ஆகினதோ!!

கனவாகிப் போகாதோ
நீங்கள் மண்ணை விட்டு விண்ணுலகு
 சென்றது என்று ...???
தினம் தினம் பிரிவுத் துயரால்
விழி நீரில் வலி சுமந்த நினைவுகளோடு
இங்கு நாம் வாழ்கின்றோமப்பா..!

உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்