Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUN 1970
இறப்பு 17 OCT 2014
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா)
பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்
வயது 44
அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் 1970 - 2014 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே
பண்பின் உறைவிடமே
கலைகளில் சிறந்தவனே
எமதருமை ஜெயவே! 

 என்றும் சிரித்த முகத்துடையோனே
ஈர்க்கும் இசையாய் நீடு புகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
எமதருமை ஜெயவே! 

நீண்ட காலம் எம்மோடு வாழ்த்திருவாய்
என எண்ணி பல எண்ணஙகள் கொண்டிருந்தோம்
கணப்பொழுதில் வந்த செய்தி
எங்களை கதிகலங்க வைத்ததுவே! 

 உனை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
மீண்டுமோர் பிறப்பிருந்தால்.....
எங்களிடமே வந்துவிடு....

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்