6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சேது மகேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-10-2025
ஆறு ஆண்டுகள் ஆகியும்
இன்னும்
எங்கள் மனதில் நிலையாய்
நினைத்து நிற்கின்ற
உங்கள்
நினைவுகளுடன்
பாசமழை
பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்
போல் இருக்குதம்மா
உங்களிடம்
நாம் கழித்த பொழுதுகள்
ஆறு
ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள்
பற்பல பறந்தாலும்
உங்கள்
நினைவுகள் மறையாது
நிலையற்ற வாழ்வில் நிலையான
உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
சுவீந்திரன் மகன் - London.