4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சேது மகேஸ்வரி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தீபமே
நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்து
ஆண்டுகள் பல ஆனதே
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்
ஆறவில்லை எம் கவலை
எம் கவலை சொல்லியழ
பூமிதனில் யாருமில்லை
இடுக்கண் வரும்போதெல்லாம்
இளைப்பாற உனைத் தேடுகிறோம்
நீயோ இறைவனிடம் சென்றுவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
சுவீந்திரன் மகன் - London.