Clicky

தோற்றம் 01 SEP 1934
மறைவு 13 NOV 2021
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- குப்பிளான் மகா வித்யாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 87
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை 1934 - 2021 யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvavinayagam Kanapathipillai
1934 - 2021

மதிப்புமிகு அமரர் திரு. செல்வவிநாயகம் ஆசிரியர் அவர்கள் குப்பிழான் - விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திலும், கிராமத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களிலும் பல வருடங்கள் ஆசிரியராக பணி புரிந்து பல நன்மாணாக்கர்களை உருவாக்கியத்துடன், எங்கள் குப்பிழான் கிராம மக்கள் மத்தியிலும் மிக நன்மதிப்பினை பெற்ற மிக சிறந்த நல்லாசிரியர் ஆவார் . அவரது நல்லாசிரியர் பண்புகளை மதிக்கும் முகமாக, 2004ம் ஆண்டு, கனடாவில் இயங்கும் "குப்பிழான் - விக்னேஸ்வரா மக்கள் மன்றம்" நடத்திய "செம்மண்ணிரவு" என்னும் மிக பெரும் கலை விழாவில் அவரையும் அவரது துணைவியாரையும் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்திருந்தனர். விழா சஞ்சிகையில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்திகளும்,படங்களும் அந்த அற்புதமான நினைவுகளை வரலாற்றில் பகிர்ந்து கொள்கின்றன. வாழ்வாங்கு வாழ்ந்து வானுலகம் சென்ற அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் யாவரும் கூட்டாக ஓன்று சேர்ந்து பிராத்திப்போம்.

Write Tribute