1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- குப்பிளான் மகா வித்யாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 87
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை
1934 -
2021
யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-11-2022
அன்புக்கு எங்கள் வாழ்வின் அடித்தளமானவரே!
ஆண்டவனை காணாத எங்கள் கண்கள்
உங்களைக் கண்டு தானே பக்தி கொண்டது
ஓராண்டு சென்றாலும் ஓய்வின்றி - உங்கள்
நினைவுகளை சுமந்து கொண்டே நாங்கள்
கடந்த காலம் எக்காலத்திலும்
திரும்பிவரப் போவதில்லை ஆனாலும்
நீங்கள் எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச் சென்ற
ஞாபகங்கள் ஏராளம் ஏராளம்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சத்தை விட்டு
என்றும் நீங்காது.
உங்களின் ஆத்மா சாந்திக்காக
நாம் இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்