Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 SEP 1934
மறைவு 13 NOV 2021
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- குப்பிளான் மகா வித்யாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 87
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை 1934 - 2021 யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கதிர்காமர், நீலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, தமயந்தி, பாலமுரளி, விஜயா, ஜெயகாந்தன்(கனடா), காலஞ்சென்ற செல்வமுரளி, துஷ்யந்தி(உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதானந்தம், ரவிகரன், கிருஷ்ணானந்தன்(ராஜன்), சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசம்மா, சபாநாயகம் மற்றும் பரமேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சாபாபதிப்பிள்ளை, வேலாயுதபிள்ளை, நடராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுபாங்கி- பென்(Ben), சிவாத்மன், ஷனகன், நந்திக்கா, சாணக்கியன், சாகித்யன், சுபீட்ஷா, ஷேனுகா, விபீஷன், அபிஷேகன், நித்திலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Note: Covid-19, ONTARIO சுகாதார நடைமுறை பின்பற்றவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசுகி சதானந்தன் - மகள்
தமயந்தி(தமா) ரவிகரன் - மகள்
பாலமுரளி - மகன்
விஜயா கிறிஷ் - மகள்
ஜெயகாந்தன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 13 Dec, 2021