Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 SEP 1934
மறைவு 13 NOV 2021
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- குப்பிளான் மகா வித்யாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 87
அமரர் செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை 1934 - 2021 யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகம் கணபதிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 23-10-2023

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்.... 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 14 Nov, 2021
நன்றி நவிலல் Mon, 13 Dec, 2021