திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை
(செல்வன்)
வயது 57
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை
1967 -
2025
ஆறுமுகத்தான் புதுக்குளம், Sri Lanka
Sri Lanka
இன்று உங்கள் இறுதியாத்திரை எம் இதயம் எங்கும் பெருத்த கன மழை அன்று கண்ட கம்பீர உருவம் இன்று சாய்ந்து உறக்கம் கொண்டதோ. அன்று முதல் இன்று வரை அந்த புன்னகை முகம் மாறவில்லை அன்பான உபசரிப்பும் மாறவில்லை...