Clicky

பிறப்பு 07 OCT 1967
இறப்பு 10 SEP 2025
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை (செல்வன்)
வயது 57
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை 1967 - 2025 ஆறுமுகத்தான் புதுக்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Selvaratnam Mappanapillai
1967 - 2025

எமது பாசமிகு செல்வம் அண்ணா அவர்களுக்கு எமது மலர் 🌹 வணக்கத்தை தெரிவித்துகொள்கிறோம். கணவரின் பரிவால் கலங்கும் எனது அன்பு தோழிக்கும், தந்தையின் பரிவால் துயர் அடையும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் Regina and Family

Write Tribute

Tributes