Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1967
இறப்பு 10 SEP 2025
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை (செல்வன்)
வயது 57
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை 1967 - 2025 ஆறுமுகத்தான் புதுக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலைப் பூர்வீகமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை அவர்கள் 10-09-2025 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பாணபிள்ளை பாய்க்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்வவினாயகம் மற்றும் கமலம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீனா, அட்சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், துரைரத்தினம், அரசரத்தினம் மற்றும் யோகரத்தினம், நவரத்தினம்(ஜேர்மனி), சுலோசனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈஸ்வரி(இலங்கை), தங்கமலர், நேசமலர், மதீனா(ஜேர்மனி), திவாகரன்(பிரான்ஸ்), கணேசதாஸ், கணேசலிங்கம், சாரதா(இலங்கை), ராதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராசா(இலங்கை), நாகேந்திரன்(ஜேர்மனி), சுதர்சினி, வாசுகி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அட்சயன் - மகன்
தரன் - பெறாமகன்
குகன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute